நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Astrology News
Aries
Aries Nourishing high ambitions is a good thing if they can drive you to achieve your potential. You make plans and execute them with utmost care. You may focus all your attention on attracting a member of the other sex. But Ganesha... [ Read More!!! ]
மேஷம்:
மேஷம்: எல்லோரும் ஏதோ ஒரு வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தான் வேண்டும். தேடி வரும் வேலையாக இருக்கட்டும்; நாமே சென்று தேடும் வேலையாக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது முயற்சியே ஆகும். அதனால்தான் ஜாதகத்தில் மூன்றாம் இடத்திலுள்ள முயற்சி ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதைப் பொறுத்தே வேலை அமையும். அப்படிப் பார்க்கும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு... [ Read More!!! ]
ரிஷபம்:
ரிஷபம்: சூரியனின் ஒளிப் பயணம் கலங்கரை விளக்கம் போல எட்டுத் திக்கும் சுழலுகிறது. அதில் மேஷத்தை அடுத்து ரிஷபத்தின் மீதும் அதன் தழுவிய பயணம் தொடர்கிறது. குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரன்தான் ரிஷப ராசியை ஆட்சி செய்கிறார். இந்த ராசிக்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் 2, 3, 4 பாதங்களும், ரோகிணி நட்சத்திரமும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு... [ Read More!!! ]
மிதுனம்:
மிதுனம்: மிதுனம்: நிதானமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமார். பெண்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும் கடகம்:  கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள்... [ Read More!!! ]
கடகம்:
கடகம்: கடகம்: நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். கடகம்:  கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள்... [ Read More!!! ]
சிம்மம்:
சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்த நீங்கள், குகையில் அமர்ந்து குரல் கொடுக்கும் சிங்கம்போல சுற்றியிருப்பவர்களை விரட்டிக் கொண்டிருப்பீர்கள். அதிகாரத்திற்கும், ஆளுமைக்கும் உரியவரான சூரியனின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அதனாலேயே எல்லோர்மீதும் ஆளுமை செலுத்த விரும்புவீர்கள். உங்களால் அடக்கப்படுபவர்களே பிறகு எதிரியாவார்கள். நீங்கள் தட்டிக் கேட்பவரே உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். ‘‘சொல்றவங்க ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் கேட்கணும்ங்கற... [ Read More!!! ]
கன்னி:
கன்னி: கன்னி: சத்தியத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உபரி பண வருமானமும் உண்டு. சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். ... [ Read More!!! ]
துலாம்:
துலாம்: துலாம்: சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் சீர் பெற கடினமாக உழைப்பு அவசியம். லாபம் சுமார். விலை மதிப்பு மிக்க பொருட்களை கவனமுடன் கையாளவும். துலாம்:  துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய  சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம்... [ Read More!!! ]
விருச்சிகம்:
விருச்சிகம்: விருச்சிகம்: நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு சகோதரர்களால் உதவி உண்டு. வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. விருச்சிகம்:  கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புது நட்பு  மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய அத்தியாயம்... [ Read More!!! ]
தனுசு:
தனுசு: தனுசு: மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் புதிய மாற்றம் செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம்  ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக... [ Read More!!! ]
மகரம்:
மகரம்: பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் அங்குலம் அங்குலமாக அடிபட்டு வெற்றிகளை சந்தித்ததால் பணம், பட்டம், பதவி வந்தாலும் பகட்டுத்தனமாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல் அதை ஒரு வேள்வியாக எடுத்து நடத்துவீர்கள்.... [ Read More!!! ]
கும்பம்:
கும்பம்: மகரம்: பிறர் உங்களை குறை சொல்ல நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள், இரவலாக பணம் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். கும்பம்: லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். ... [ Read More!!! ]
No Ads Found
No Ads Found
Helloo Salem Free Advertisements