ஏற்காடு சேர்வராயன் கோயில்

நண்பர் எற்காடு பாபுவின் குரல்…
#ஏற்காடு சேர்வராயன் கோயில் #1917 ஆம் ஆண்டின் அரிய புகைப்படம்!!! இன்றும் அந்தக்கோயில் அப்படியே இருக்கிறது!!! கடல் மட்டத்திலிருந்து சுமார் #4500 அடி உயரத்திலுள்ள #குளிர்ச்சியான சுற்றுலாத்தலம்!! மட்டுமல்ல #ஆண்டுதோறும்மேமாதம் கடைசி வாரத்தில் #சேர்வராயன்கோயில் திருவிழா விமர்சையாக நடை.பெறும்!! ஒருநாள் மட்டுமே #திருவிழாநடைப்பெற்றாலும் சிறப்பாக இருக்கும்!!! #அனைத்து கிராமத்து மக்களும் தவறாமல் கலந்துக் கொள்வார்கள்!! #சேலம்மாவட்டத்தின் பல்வேறு #ஊர்களிலிருந்தும் #பக்தர்கள்வருகைத்தருவார்கள்!!! சிறுவர்களுக்கான #பொழுதுபோக்குஅம்சங்கள் #கடைவீதிகள் #தேரோட்டம்!!! போன்றவைகளும் அழகு சேர்க்கும்!!! #இந்து மக்களின் பிரசித்திப் பெற்ற #இறைத்தலம்!!! தினமும் #சுற்றுலாப்பயணிகள் சென்று வரக்கூடிய இடம்!!! இந்த #ஆலயத்திற்க்கு சென்று வர ஏராளமான #நடைவழிப்பாதைகள்இருக்கிறது!!! #மஞ்சக்குட்டை ஊராட்சியின் கீழ் இருந்தாலும்!!! #இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது!! ஆனாலும் #கடந்த #மஞ்சக்குட்டை ஊராட்சி நிர்வாகம் இருந்த போது சுமார் #ஒரு லட்சம் மதிப்பீட்டில் #தெரு விளக்குகள் #அமைத்துக் கொடுக்கப்பட்டது!! அதோடு #மஞ்சக்குட்டையிலிருந்து #இணைப்புச்சாலை அமைத்துக் கொடுக்க அப்போதே #தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதற்கான #பணிகள் துவங்கியுள்ளது!!! ஊராட்சி உறுப்பினர்களாக நாங்கள் இருந்த காலக்கட்டத்தில் ஏராளமான #பயனுள்ள மக்கள் பணிகளை மேற்கொண்டோம் #அதில் இந்த #இணைப்புச்சாலையும் ஒன்றாகும்!!! இதற்கு #திட்டவரைவை உருவாக்க காரணமானாவர்கள் #அப்போதைய #ஊராட்சித்தலைவரும்!! ஊராட்சி உறுப்பினர்களும் #ஊராட்சி செயலாளரும் என்பதை யாரும் மறுக்கவோ!!! மறைக்கவோ!!! #முடியாது!!! தற்போது அதை பராமரிக்கும் #அறநிலையத்துறை இன்னும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரனும்!!! என்பதே எங்களின் கோரிக்கையாகும்!!!! #நிறைக்குடம் தழும்பாது!!! #குறைக்குடங்கள் #கூத்தாடும்!!!

Image may contain: one or more people and crowd

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.