கன்னிமார் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது

#helloosalem #updates
சேலம் ,மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் , அம்மாப்பேட்டை குமரிகிரி ஏரிக்கு முக்கிய நீராதாரமான கன்னிமார் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது ,அதனால் கன்னிமார் ஓடையில் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் கொட்டுகிறது…
இது போல தண்ணீர் வந்ததை பார்த்து பல வருடங்கள் ஆகிறது…

      

 

போட்டோ& தகவல்.A.T.Mohan

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.