மாமார்த்த மடுவு நீர்வீழ்ச்சி

#helloosalem #updates
#சேலத்தின்_அழகு
#கொரக்கான்_திட்டு ,
#மாமார்த்த_மடுவு_நீர்வீழ்ச்சி

நண்பர் A.T. மோகன் அவர்களின் அற்புதமான போட்டோஸ் & பதிவு

 

சேலத்தின் அருகில் ஒரு குற்றாலம் ,அல்ல அல்ல அதைவிட ஒரு மிக சிறந்த ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது என நண்பரின் வாதத்தை கேட்டு அதையும் பார்த்து வருவோம் என நானும் நண்பர்கள் ரமேஷ் புவன் ,திருமலை வெங்கடேசன் மற்றும் தினேஸ் என நால்வரும் சேலம் வீராணம் வழியாக டி.பெருமாபாளையம் சென்று அங்கிருந்து#see ஏற்காடு அடிவாரத்தில் இருக்கும் கொரக்கான் திட்டு வழியாக மாமார்த்த மடுவு நீர்வீழ்ச்சி சென்றோம் , வழியெங்கும் அழகான தெளிவான நீரோடைகள் பல அழகான நீர்வீழ்ச்சிகள் என மிகவும் அருமை ,வழியெங்கும் நெடிதுயர்ந்த புளியன் , நாவல் ,மூங்கில் என நெருக்கமான வனத்தில் ,பல விதமான பட்டாம் பூச்சிகள் ,பறவைகள் என இயற்கை எழில் சூழ்ந்த இடம்…
மறக்க முடியாத பயணம்…

         

வனத்துறை இதற்கு சரியான பாதை அமைத்து , ஒரு அழகிய சுற்றுலா தளமாக மாற்றினால் மிக சிறப்பு…

 

 

 

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.