Month: January 2016

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது. முன்பெல்லாம் வாழை இலையில்
Read More

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல்நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலன்களையும், அதை விஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய்.
Read More

காலிஃபிளவர் பொடிமாஸ்

என்னென்ன தேவை? காலிஃபிளவர் – 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப் ஃப்ரெஷ் பட்டாணி – கால் கப் உப்பு, எண்ணெய் – தேவைக்கு அரைத்துக் கொள்ள: சின்ன வெங்காயம் – அரை கப் தக்காளி
Read More

இதயம் காக்கும் கீரை விதை 

கீரை மட்டுமில்லை, அதன் சத்து நிறைந்த விதையையும் சமைத்துச் சாப்பிட முடியும். அமரந்த் என்று கூறப்படும் கீரை விதையை தானியம் என்று கூற முடியாது. அதேநேரம் சத்து மிகுந்தது என்பதில் சந்தேகமில்லை. தண்டுக்கீரையின் விதைதான் அமரந்த். கீரை இளசாக
Read More

கோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா?

கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான்,
Read More

வார ராசி பலன் 29-01-2016 முதல் 04-02-2016 வரை

மேஷ ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். நிர்வாகத் திறமை கூடும். முக்கியமானவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்கள்,
Read More

தர்மத்தை காக்க நான் அவதரிப்பேன் : விஷ்ணு

உலகம் எப்போது தோன்றியதோ, அப்போதே திருமால் வழிபாடும் தோன்றி விட்டது. இதிகாச, புராண காலங்களில் விஷ்ணு வழிபாடு மேலும் வளர்ச்சி அடைந்தது. யுகம், யுகமாய் நம்மை காத்து, அருள்பாலித்து வரும் திருமால், அந்தந்த காலத் தேவைக்கு ஏற்ப அவதாரம்
Read More

கார்த்திகையில் கண் திறப்பவர்

தசாவதாரங்களில் தனிச் சிறப்பு கொண்டது நரசிம்ம அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற பெருமையை அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்திய அவதாரம் இது. அது மட்டுமல்லாமல் தன் பக்தனாகிய பிரகலாதனின் வாக்கை சத்தியமாக்க தன்னை ஒவ்வொரு அணுவிலும் நிலை
Read More

பெண்களின் கைகளை வைத்தே அவர்களை பற்றி சொல்லிவிடலாம் !

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மிருதுவான கைகள் : கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
Read More