#helloosalem #salemhistory #yercaud சேலத்தின் சரித்திர முக்கியதுவம் பெற்ற கிரஞ்ச் மாளிகை.. ஆப்கான் மன்னர்கள் சிறை வைக்கப்பட்ட ஏற்காடு கிரஞ்சு மாளிகை மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் #சேலம்#ஏற்காடு. வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யப்படாத பல நிகழ்வுகள், இங்கே அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் மன்னர்களை