மஷ்ரூமில் குழப்பு, தொக்கு செய்வதற்கு பதிலாக மஷ்ரூம் ஆட்லெட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மஷ்ரூம் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காளான் – 200 கிராம் முட்டை – 6