Category: Technology

அம்மாக்களுக்கு சந்தோஷ செய்தி: வந்துவிட்டது நவீன தொட்டில்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பதற்கான தொட்டில் ஒன்றினை தயாரித்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது தூங்குவதை விட வாகனத்தில் பயணம் செய்யும் போது எளிதாக
Read More

செயற்கை தசை தயார்! தசை சிதைவு நோய்க்கு குட்பை

‘உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்பார்கள் வெங்காயத்தை! ஆனால் அந்த வெங்காயத்திலிருந்து மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் தேவையான தசையை செயற்கையாகத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது மருத்துவ விஞ்ஞானம். இந்த அதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நம் தசைகளின் அனாடமியை்த்  தெரிந்து கொள்வோம்…
Read More

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையில் புதிய கண்டுபிடிப்பு!

தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் பழுதடையாமல் தடுக்க புதிதாக மரபணுக்குழு ஒன்றை நியூயார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு  சில வருடங்களுக்குப் பின் ஃபைப்ரோஸிஸ் மூலமாக சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். உறுப்பு மாற்று
Read More

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல்

வாட்ஸ்ஆப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வாட்ஸ்ஆப் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
Read More

டச் ஸ்கிரீன் ஹேங் ஆகுதா? இதோ இதை ட்ரை பண்ணுங்க

இன்றைய காலகட்டத்தில் மடிக்கணனி, டேப்ளட், கைப்பேசி என அனைத்து கருவிகளிலும் டச் ஸ்கிரீன் வந்து விட்டது. டச் ஸ்கிரீன் முதல்முறை பயன்படுத்தும் போது வேகம் சீராக இருக்கும். ஆனால் நாளடைவில் வேகம் குறைந்து ஹேங் ஆக ஆரம்பித்து விடும்.
Read More

ஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம்

கூகுள் அறிமுகப்படுத்திய   ஹேங் அவுட்டினை பற்றிய செய்தி என்னவாக இருக்கும் என யூகித்து கொண்டிருக்கும் வேளையில்   ஹேங் அவுட்டின்   ios வெர்சனில் சமீபத்தில் வீடியோ மெசேஜிங் சேவைக்கு ஆதரவளித்ததுதான்  அனைவரின் ஞாபகத்திற்கு வரும் அதனையடுத்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டினை கூகுளின்
Read More

உங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா

மைக்ரோசாப்ட் தற்போது  இணையத்தின் வேகத்தை சரிபார்க்க உதவும்  கருவியை சோதித்து வருகிறது. இதனை Bing -இல் வெளியிட தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உங்களது இணையத்தின்   தற்போதைய வேகத்தினை பெறலாம்.மைக்ரோசாப்ட் முதலில் இதனை விண்டோவ்ஸ் 
Read More

தோல்களில் ஏற்படும் சிரங்கு போன்றவற்றினை முற்றாக நீக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

  மனித தோலிலே சிரங்கு, தடித்தல், அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்களால் அதிகளவில் சிரமங்கள், சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதிலும் அழற்சி போன்ற காரணங்களால் தோலில் ஏற்படும் தடித்தலுக்கு முறையான
Read More

நீரிழிவு நோயாளர்களுக்கான செயற்கை சதையி

வரும் 2018 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் உலகின் முதலாவது செயற்கை சதையி அறிமுகப்படுத்தப்படும் என லண்டன் விஞ்ஞானிகள் தெருவிக்கின்றனர். இது வகை 1 நீரிழிவு நோய்க்குரிய சிறந்த தீர்வாகவும், குளுக்கோஸ் அளவை கண்காணித்து, கட்டுப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்படவுள்ளது.
Read More

டச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி?…

இன்று யார் கையிலும் ஸ்மார்ட் கருவிகள் இல்லை என்றே கூற முடியாது. எல்லோர் வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு முதல் நான்கு, ஐந்து ஸ்மார்ட் கருவிகளாவது இருக்க தான் செய்கின்றது. பெரும்பாலும் இன்றைய ஸ்மார்ட் கருவிகளில் தொடு திரை
Read More