Category: Yoga

தூக்கமின்மையை போக்கும் உஜ்ஜயி பிராணயாமம்

நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும்.   தூக்கமின்மையை போக்கும் உஜ்ஜயி பிராணயாமம் தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்
Read More

ஆடவைக்கும் ஆனந்த சிகிச்சை ‘டான்ஸ் மூவ்மெண்ட் தெரபி’

சில எளிமையான அசைவுகளின் மூலம், என் உடல், மனம், ஆத்மாவுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த இந்த தெரபி உதவியது. புதிது புதிதாக பல ‘தெரபி’கள், அதாவது சிகிச்சை முறைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, ‘டான்ஸ் மூவ்மெண்ட் தெரபி’
Read More

தோள்பட்டையை உறுதியாக்கும் ஏரோ பாக்ஸிங் பயிற்சி

ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். தோள்பட்டை, கைகளில் உள்ள தசையை வலுவாக்கும் பயிற்சியை பார்க்கலாம். ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும்.
Read More

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி

பெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து
Read More

தூக்கமே வரமாட்டேங்குதா? அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சந்திர பத்னா பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு வழிசெய்யும். தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு
Read More

மன அமைதி தரும் பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்

மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு
Read More

வயதானவர்களுக்கான இரண்டு பிரத்யேகமான உடற்பயிற்சிகள்

பெரியவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. பெரியவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்களுக்கு என்றே
Read More

படபடப்பு குறைய, ஞாபக சக்தியை அதிகரிக்கும் சுவாசப் பயிற்சிகள்

படபடப்பு, ஞாபக சக்தி குறைவு, மனஅழுத்தம், உடல் வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான சுவாசப்பயிற்சிகளை பார்க்கலாம். படபடப்பை குறைக்க தினமும் செய்ய வேண்டிய சுவாசப் பயிற்சிகள் என்னவென்று கீழே பார்க்கலாம். கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப்
Read More

மன இறுக்கத்தை குறைக்கும் அட்வாசனம்

தினமும் அட்வாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மன இறுக்கம், தண்டுவடங்களில் உள்ள கோளாறுகள் குணமாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை : விரிப்பில் குப்புறப்படுத்து, நெற்றி தரையில் தொடும்படி வைத்து, கைகள் இரண்டையும் தலைக்கு
Read More

இடுப்பு, கை, கால்களை வலுவாக்கும் உபவிஷ்த கோணாசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கை, கால்கள் வலிமையடையும். இன்று இந்த ஆசனம் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டித் தரையில் அமரவும். கால்களை முடிந்த அளவு பக்கவாட்டில் நகர்த்தி வைக்கவும்.
Read More