தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
ரத்த காயங்களுடன் அஜீத்: தீயாக பரவிய புகைப்படம்...
 
ரத்த காயங்களுடன் அஜீத்: தீயாக பரவிய புகைப்படம்...

விவேகம் படப்பிடிப்பு தளத்தில் அஜீத் ரத்த காயங்களுடன் நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

பனியாக இருக்கும் இடத்தில் அஜீத் கிழிந்த சட்டையுடன், ரத்தக் காயங்களுடன் தலை குனிந்து நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தல புகைப்படத்தை வைத்து பேனர் அடித்து அதற்கு பாலாபிஷேகமும் செய்துவிட்டனர் அஜீத் ரசிகர்கள்.

புகழும் மரியாதையும் கடின உழைப்பால் கிடைக்கும். தன்னை சுற்றி இவ்வளவு பனி இருந்தாலும் தல செம ஹாட். அதற்குள் தலயின் புதிய புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் அடித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

 

 

 

 

 

thanks to cineulagam.com

Helloo Salem Free Advertisements