நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
நயன்தாராவின் அறம் படத்திற்கு கிடைத்தது தணிக்கை சான்றிதழ்
 
நயன்தாராவின் அறம் படத்திற்கு கிடைத்தது தணிக்கை சான்றிதழ்

Date : 26/09/2017 Date : 1:22 Pm

 

நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது.

தற்போது அவரது நடிப்பில் தமிழில் வெளியாக இருக்கும் படம் அறம். கோபி இயக்கியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் அண்மையில் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அறம் படத்திற்கு U சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

 

 

 

Source cineulagam.com

 

Helloo Salem Free Advertisements