நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest Events
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் 12/07/2016 Time 11:45 Am மதுரை சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு திரையுலகின் கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதால், கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார். மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத்... [ Read More!!! ]
இறந்த தாய் யானை உடலுடன் குட்டி நடத்திய 24 மணிநேர பாசப்போராட்டம்
இறந்த தாய் யானை உடலுடன் குட்டி நடத்திய 24 மணிநேர பாசப்போராட்டம் 7//7/2106 Time 12:26 pm கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசீபுரம் காவடியாத்தாள் கோயில் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் யானை நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் இறந்து கிடந்தது. இதனுடன் 5 வயதான ஆண் குட்டி, தாய் இறந்தது தெரியாமல் அதனை எழுப்ப முயற்சித்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ... [ Read More!!! ]
வங்கி வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
வங்கி வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் Date:28/05/2016 Time:12.15PM     சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் அதிகாரி பணியில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட... [ Read More!!! ]
வேலை வேண்டுமா? - மத்திய அரசு வங்கியில் வேலை
வேலை வேண்டுமா? - மத்திய அரசு வங்கியில் வேலை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி மத்திய அரசாங்க வங்கியாகும். இவ்வங்கி, விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குக் கடனுதவி அளித்துவருகிறது. நபார்டு வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் 100 காலியிடங்களும், மேலாளர் (கிரேடு-பி) பணியில் 15 காலியிடங்களும் , போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. உதவி மேலாளர்... [ Read More!!! ]
சேதி தெரியுமா? - அமிதாப் அடுத்த இந்திய ஜனாதிபதி?
சேதி தெரியுமா? - அமிதாப் அடுத்த இந்திய ஜனாதிபதி? பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை, அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வருவதாக வடநாட்டு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன. தற்போதைய ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடியவுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும் அமிதாப்பின் நெருங்கிய நண்பருமான அமர் சிங்கும் இதுபோன்ற தகவலைத் தானும் கேள்விப்பட்டதாக தெரிவித்தார். நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக... [ Read More!!! ]
‘கேட்’-டில் நுழைவது எப்படி?
‘கேட்’-டில் நுழைவது எப்படி? ஒவ்வொரு வருட்த்திலும் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகளாக, கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். இவர்களில் குறைந்தது 40% பேர் மேல் படிப்பிற்காக Graduate Aptitude Test in Engineering என்கிற ‘கேட்’ தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் தேர்வு சதவீதம் மிகக் குறைவாக, அதாவது வெறும் 4.5% ஆகவே இருக்கிறது. நாம் பின்தங்கிய மாநிலங்களாகக்... [ Read More!!! ]
ஓமனில் எலட்க்ரிகல் டெக்னீஷியன்களுக்கு வேலைவாய்ப்பு
ஓமனில் எலட்க்ரிகல் டெக்னீஷியன்களுக்கு வேலைவாய்ப்பு Date:22/01/2016 Time:04.46PM   ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு எலக்ட்ரிகல் டெக்னீஷியன்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 21 முதல் 35 வயதிற்குட்பட்ட டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் மேலும் டவர் (Tower) மற்றும் போல்... [ Read More!!! ]
???? ????????? - ?????? ??????????? ?????? ????????????
???? ????????? - ?????? ??????????? ?????? ???????????? Date:30/12/2015 Time:05.00PM   ???????? ????? ????? ?????????? ????????? ?????? ??????? ???????? ??????-??, ??????-?? ????????? ??????????? ??????? ???????? ?????? ?????????? ?????? ?????????????????. ?????? ??????? ???????? ?????? ??????? ????? ???? ????????? ?????? ????? 21 ??????? ???????? ?????? ?????????? ????????????????? ?????? ?????????? ???????????? ?????????? ???????? ????????? ???????????????. ????... [ Read More!!! ]
No Ads Found
No Ads Found
Helloo Salem Free Advertisements