நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் கடலூர் மாவட்டத்திற்கு கடைசி இடம்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 28,574 மாணவ-மாணவிகளில் 28,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீதமாகும். கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 36,835 மாணவ-மாணவிகளில் 32,689 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.74 சதவீதமாகும்.
மே 19, 2017, 10:57 AM
சென்னை,

கன்னியாகுமரி-98.17%
திருநெல்வேலி-96.35%
தூத்துக்குடி     -97.16%
ராமநாதபுரம்     -98.16%
சிவகங்கை    -97.02%
விருதுநகர்    -98.55%
தேனி        -97.10%
மதுரை    -94.63%
திண்டுக்கல்    -94.44%
ஊட்டி        -95.09&
திருப்பூர்    -97.06%
கோயம்புத்தூர்-96.42%
ஈரோடு    - 97.97%
சேலம்        -94.07%
நாமக்கல்    -96.54%
கிருஷ்ணகிரி    -93.12%
தர்மபுரி    -94.25%
புதுக்கோட்டை-96.16%
கரூர்        -95.20%
அரியலூர்    -93.33%
பெரம்பலூர்    -94.98%
திருச்சி    -96.98%
நாகப்பட்டினம் -91.40%
திருவாரூர்    -91.97%
தஞ்சாவூர்    -95.21%
விழுப்புரம்    -91.81%
கடலூர்    -88.74%
திருவண்ணாமலை -92.16%
வேலூர்     -88.91%
காஞ்சீபுரம்    - 93.51%
திருவள்ளூர்    -91.65%
சென்னை    -93.86%
 
 
 
 
Source dailythanthi.com
Helloo Salem Free Advertisements