நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
பட்டாசு கடை தற்காலிக உரிமம்: வரும் 29 முதல் வழங்க முடிவு
 

Date : 24 /10/2018 Time : 11:30 Am

 

சேலம்: தற்காலிக பட்டாசு கடை உரிமம், வரும், 29ல் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை உரிமத்துக்கு விண்ணப்பிக்க, செப்., 16 முதல், 28 வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. 303 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. உரிமம் பெற, தகுதியான கட்டடம், இடவசதி, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மாவட்ட எஸ்.பி., தீயணைப்புத்துறை, ஆர்.டி.ஓ., - தாசில்தார் ஆகியோரின் பரிந்துரை கிடைக்க பெற்றதும், வரும், 29 முதல், உரிமம் வழங்கப்படும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், உரிமம் பெற, யாரும் பணம் செலுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Helloo Salem Free Advertisements