நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
தீவனப்புல் ஊறுகாய் தயாரிக்க பயிற்சி
 

 

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை சார்பில், குறைந்த செலவில், கால்நடை தீவனங்கள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி வகுப்பு, ஆணைகுட்டப்பட்டியில், நேற்று நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், கால்நடைத்துறை உதவி மருத்துவர் கதிரவன், கோ - 4, கோ.எப்.எஸ்., தீவன சோள பயிர்கள் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும் ரகங்கள். இதை பயிரிட்டு, விவசாயிகள் பலன் பெற அறிவுறுத்தினார். உதவி வேளாண் அலுவலர் சிவகுமார், சந்தை நிலவரம் குறித்து விளக்கினார். பின், தீவனப்புல்லில் இருந்து ஊறுகாய் தயாரிக்க, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

 

Helloo Salem Free Advertisements