தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
நாடு முழுவதும் வரும் 20 முதல் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு
நாடு முழுவதும் வரும் 20 முதல் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு   17/ 11 / 2017 Friday   மேட்டூர்: வரும், 20 முதல், பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறப்பு, இறப்புகளை, மாநகராட்சி, நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், ஊராட்சிகளில் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, சான்று வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இனி பிறப்பு,... [ Read More!!! ]
சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்
சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்   Date : 27/09/2017 Time: 11:02 Am சேலம்: இரண்டாம் பருவத்துக்கான, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.   தமிழகத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. அதில், தற்போது முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 4 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும்... [ Read More!!! ]
தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்
தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்   Date :26/09/2017  Time: 11:48 Am   சேலம்: தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான பயிற்சி நேற்று, நான்கு மையங்களில் தொடங்கியது.   மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் மூலம், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு கட்டமாக நடத்தப்படும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி வரையிலான, படிப்பு செலவு முழுவதும் உதவித்தொகையாக... [ Read More!!! ]
2 வாரங்களாக செயல்படாத இ-சேவை மையத்தால் ஏமாற்றம்
2 வாரங்களாக செயல்படாத இ-சேவை மையத்தால் ஏமாற்றம்     24/8/2017 Time 12:42 Pm   சேலம்: சேலம் மத்திய தாலுகா அலுவலகத்தில், இரு வாரங்களுக்கு மேலாகியும், இ - சேவை மையம் செயல்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.   சேலம் தாலுகா அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள கட்டடத்தில் செயல்பட்டது. தற்போது, மணக்காடு ஏ.டி.சி., பஸ் பணிமனை அருகே, புதிய கட்டடம் கட்டப்பட்டது. அங்கு, கடந்த, 8 முதல்,... [ Read More!!! ]
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி தொழிலாளர்கள் ஊர்வலம்
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி தொழிலாளர்கள் ஊர்வலம்   29/06 2017 Time: 11:53 Am இளம்பிள்ளை, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி மற்றும் அதை சார்ந்த பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தினர் உள்ளனர்.இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறியும், ஜவுளி தொழிலுக்கு... [ Read More!!! ]
வருகிற 27–ந் தேதி மேட்டூர் அணை தூர்வாரும் பணி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
வருகிற 27–ந் தேதி மேட்டூர் அணை தூர்வாரும் பணி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்   வருகிற 27–ந் தேதி மேட்டூர் அணை தூர்வாரும் பணியினை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மே 19, 2017, 05:10 AM சேலம், சேலம் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது? என்பது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று மாவட்ட கலெக்டர்... [ Read More!!! ]
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் கடலூர் மாவட்டத்திற்கு கடைசி இடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் கடலூர் மாவட்டத்திற்கு கடைசி இடம்   எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 28,574 மாணவ-மாணவிகளில் 28,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீதமாகும். கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 36,835 மாணவ-மாணவிகளில் 32,689 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.74 சதவீதமாகும். மே 19, 2017, 10:57 AM சென்னை,கன்னியாகுமரி-98.17%திருநெல்வேலி-96.35%தூத்துக்குடி     -97.16%ராமநாதபுரம்     -98.16%சிவகங்கை  ... [ Read More!!! ]
கொல்கத்தா அணி வெற்றி ‘குவாலிபையர் 2’க்கு தகுதி;பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு
கொல்கத்தா அணி வெற்றி ‘குவாலிபையர் 2’க்கு தகுதி;பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு   18/05/2017 Time 12:01 Pm பெங்களூர், பெங்களூரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத்  முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி வீரர் களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால்   7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 35... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements