தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை
பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை   11/11/2016 Time:10:59 Am அதிக அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு வங்கிகளின் கிளைகளில் மாறி மாறி செலுத்தினால், வருமான வரித் துறையிடம் இருந்து தப்பிக்க முடியுமா என்பது குறித்து அதிகாரி கள் விளக்கம் அளித்துள்ளனர். காலாவதியாகும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 2000, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அல்லது 100,... [ Read More!!! ]
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க   11/11/2016 Time:10;51 Am ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை முன்கூட்டியே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயில், திரு வண்ணாமலை அருணாச்சலேஸ் வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன்... [ Read More!!! ]
ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட
ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட   10/11/2016 Time:12:41 Am ஏடிஎம்களில் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகளை நிரப்பும் பணியை பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. வங்கிகளில் பொது மக்களின் கூட்டத்தை கட்டுப் படுத்தவும் போலீஸார் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் நேற்று காலை அனுப்பப்பட்டன. பணம் கொண்டு... [ Read More!!! ]
மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்
  10/11/2016 Time:12:16 Am 500 மற்றும் 1,000-ம் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டதன் எதிரொலியாக மின்கட்ட ணம் செலுத்த ஒருவாரம் கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்னுற் பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்... [ Read More!!! ]
ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்
ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்   10/11/2016 Time:12:10 Pm 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசும், ரிசர்வ் வங்கியும் கூறியதுபோல் எளிதாக மாற்ற முடியாமல் மக்கள் சில இடங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். "நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி... [ Read More!!! ]
ரயில்வே பால தூண்கள் அமைக்கும் பணி நிறைவு சேலம் முள்ளுவாடிகேட்டில் பைக், ஆட்டோ, கார் செல்ல அனும
  10/11/2016 Time:11:54 AM சேலம் : சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே பாலம் கட்டுவதற்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்ததால் நேற்றிரவு முதல் பைக், ஆட்டோ, கார் செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.  சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே துறையும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து மேம்பாலம் கட்டவுள்ளது. இதற்காக ரயில்வே தரப்பில் தண்டவாள பகுதியில் மட்டும் பாலம் கட்டிக்கொடுக்க... [ Read More!!! ]
கிரக தோஷம் போக்கும் விநாயகர்
கிரக தோஷம் போக்கும் விநாயகர்   08/11/2016 Time:11:12 Am விநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, தா பேட்டை அருகே உள்ளது காருகுடி கிராமம். இங்கு கயிலாசநாதர் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள கற்பக விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. இளம்பச்சை மற்றும் இளம் கருப்புநிறம் கொண்ட ஒரே கல்லினால் ஆனவர் இந்த... [ Read More!!! ]
சேலத்தில் கந்தசஷ்டி விழா: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரி
சேலத்தில் கந்தசஷ்டி விழா: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரி   07/11/2016 Time : 11:20 Am சேலம், சேலத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழா சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements