தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
எனக்கும் யார் என்று தெரியும்- சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சிம்பு
எனக்கும் யார் என்று தெரியும்- சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சிம்பு   13/10/2013 Time:12:19 Am சிம்பு எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர். இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் ‘எங்களை நிம்மதியாக வேலை செய்யவிடுங்கள்’ என்று கண்ணீருடன் கூறினார். இதற்கு இதுவரை எந்த ஒரு நடிகரும் ஆதரவு தராத நிலையில் சிம்பு முதல் ஆளாக தன் ஆதரவை கூறியுள்ளார். இதில் ‘கவலைப்படாதே, அவர்கள் யார் என்று எனக்கும் தெரியும். உன்... [ Read More!!! ]
கல்வி ஞானம், தொழில் வளம் பெறுக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
கல்வி ஞானம், தொழில் வளம் பெறுக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை   10/10/2016 Time:3:56 pm சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை- 10.10.2016வரும் அக்டோபர் 10,11-ல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம்,  படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம்... [ Read More!!! ]
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1700 கன அடியாக சரிந்தது
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1700 கன அடியாக சரிந்தது   7/10/2016 Time:2:16 PM கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்ட தண்ணீரை படிப்படியாக குறைத்தது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை 1700 கன அடியாக சரிந்தது.     மேட்டூர்:கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதியான இன்று வரை தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து... [ Read More!!! ]
தமிழக கவர்னர் 14-ந் தேதி சேலம் வருகை
தமிழக கவர்னர் 14-ந் தேதி சேலம் வருகை   7/10/2016 Time:2:13 Pm சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிக்கிறார். சேலம்:சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான (பொ) வித்யாசாகர்ராவ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிக்கிறார். கவர்னர் வருகையொட்டி... [ Read More!!! ]
மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நீங்கள் மிஸ் பண்ணிய ரியல் சரவணன்- மீனாட்சி!
மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் நீங்கள் மிஸ் பண்ணிய ரியல் சரவணன்- மீனாட்சி!   6/10/2016 Time:4:42 pm திரையரங்கு முன்பு அமர்பவர்களை விட தொலைக்காட்சி முன்பு அமர்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடர் சரவணன் மீனாட்சி. இது தற்போது மூன்றாம் பாகம் வரை வந்து விட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் செந்தில்-ஸ்ரீஜா. இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் ரசிகர்கள் இவர்களை அதிகமாகவே... [ Read More!!! ]
ஜெயலலீதா உடல்நிலை குறித்து சீமான் வெளியிட்ட தகவல்
ஜெயலலீதா உடல்நிலை குறித்து சீமான் வெளியிட்ட தகவல்   06/10/2016 Time:3 :42 Pm சீமான் இயக்குனர் என்பதை தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்று தமிழக முதல்வரை மருத்துவமனையில் பார்க்க சீமான் மற்றும் இயக்குனர் அமீர் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து இருவரும் விசாரித்துள்ளனர், இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர்கள் ‘முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப... [ Read More!!! ]
தபால் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தபால் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு   06/10/2016 Time:3:39Pm சேலம்:தபால் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 ஆண்டுகளாக 60 நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வருகிறது. 2014-15-ம் ஆண்டில் போனஸ் உச்சவரம்பு ரூ.3500-ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் அதே 60... [ Read More!!! ]
முன்னோர்கள் ஆசி பெற மகாளய அமாவாசை வழிபாடு
முன்னோர்கள் ஆசி பெற மகாளய அமாவாசை வழிபாடு   30/09/2016 Time:11;53 Am மகாளய அமாவாசை - 30.09.201617-09-2016 சனிக்கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆனது. சனிக்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements