நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
ஊக்கத்தொகையுடன் மரம் ஏற இலவச பயிற்சி
ஊக்கத்தொகையுடன் மரம் ஏற இலவச பயிற்சி   Date : 16/10/2018 Time : 12:16 Pm   பெத்தநாயக்கன்பாளையம்: தென்னை விவசாயிகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தென்னை மரம் ஏறுவதற்கான ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் மையம் சார்பில், தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி அடுத்த மாதம், ஆறு நாட்கள் வழங்கவுள்ளனர். ஏழாம் வகுப்பு... [ Read More!!! ]
பட்டாணி பருப்பின் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு
பட்டாணி பருப்பின் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு   Date :  12/10/2018 Time : 12: 10 Pm சேலம்: பண்டிகைகளினால், பட்டாணி பருப்பின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வடமாநில வரத்து சரிவால், அதன் விலை கிலோவுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது.  தமிழகத்துக்கு தேவையான பட்டாணி பருப்பு, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தற்போது நவராத்திரி பண்டிகை நடந்து வரும் நிலையில் வரும்,... [ Read More!!! ]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்   பதிவு: அக்டோபர் 13,  ஏற்காடு, சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் வெள்ளக்கடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுக்கிணறு ஒன்று வெட்டப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு கிணற்றின் தடுப்பு சுவர் இடிய தொடங்கியது.   இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம்... [ Read More!!! ]
சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது
சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது   சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபருக்கு கால் துண்டாது. ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சேலம்: சேலம் கருங்கல்படி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 40). இவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு ஊருக்கு புறப்பட்டார்.   இந்த ரெயில் இன்று காலை 5.30 மணியளவில் சேலம் ஜங்சன்... [ Read More!!! ]
சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.
சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.   சேலம் கருங்கல்பட்டி ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் மலைக்கோவில் தேவஸ்தானத்தில் திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவிற்கு பூக்கள் மாலைகளாக தொடுக்கும் கைங்கர்ய வைபவம் நடைபெற்று கொண்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் தகவல் & போட்டோஸ்: நண்பர் Lokesh Chetty ... [ Read More!!! ]
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் - நாளை மு
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் - நாளை மு   சேலம்,    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “மக்களுடனான பயணம்“ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றி வருகிறார். கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.    இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக சேலம்... [ Read More!!! ]
சேலம் பெரியபுதூரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்க
சேலம் பெரியபுதூரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்க   சேலம், சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய புதூர் அருண்நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கன மழையால் அருண்நகர் பகுதியில் உள்ள காலிமனைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு... [ Read More!!! ]
சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்
சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்   சேலம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை சேர்ந்த பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் ரோகிணி குத்துவிளக்கேற்றி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கே.வி.ஐ.சி. உதவி இயக்குனர்கள் வசிராஜன், பிரபாகர் ஆகியோர் பி.எம்.இ.ஜி.பி.... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements