நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு
கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு   ஆத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு, 17 இடங்களில் நடந்த தேர்தலில், 21.90 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.   நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில், பொது - ஒன்பது, பெண்கள் - ஐந்து, எஸ்.சி., எஸ்.டி., - மூன்று என, 17 பேர் தேர்வு... [ Read More!!! ]
நவராத்திரி கொலு தொடக்கம்
நவராத்திரி கொலு தொடக்கம்   வீரபாண்டி: தர்ம ரட்சன சமிதி சார்பில், வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில், நான்காம் ஆண்டாக, நவராத்திரி கொலு பூஜை, நேற்று தொடங்கியது. அக்., 19 வரை நடக்கும் பூஜையில், கோவில் கருவறை முன், ஏழு படிகள் அமைத்து, 100க்கும் மேற்பட்ட சுவாமி பொம்மைகளை வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பெண்கள், மாலையில் பஜனை பாடி, பூஜை செய்து... [ Read More!!! ]
சேலம் அருகே 2-வது முறை விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு போலீசார் தீவிர விசாரணை
சேலம் அருகே 2-வது முறை விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு போலீசார் தீவிர விசாரணை   DATE : 10/10/2018 TIME : 12:02 PM   மேச்சேரி,சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியை சேர்ந்தவர் பாலு(வயது 50). லாரி டிரைவர். இவர் மேச்சேரி நெசவாளர் காலனியை சேர்ந்த ஓபுராணி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஓபுராணிக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஓபுராணிக்கு சேலம் அரசு... [ Read More!!! ]
சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி
சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி   சேலம், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் கைகளில் விளக்கேற்றி சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். சேலம் சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் சார்பில் கூட்டுப்பிரார்த்தனையுடன் கூடிய... [ Read More!!! ]
காலாண்டு தேர்வு முடிவு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
காலாண்டு தேர்வு முடிவு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை   Date : 10/10/2018 Time : 11:23 Am    சேலம்: தமிழகத்தில், காலாண்டு தேர்வு முடிந்து, கடந்த, 3ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தேர்வு மதிப்பெண்கள் தொகுக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட, அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. காலையில், சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர் கல்வி மாவட்ட தலைமையாசிரியர்களுக்கு, குகை மேல்நிலைப்பள்ளியிலும், மதியம், சங்ககிரி, இடைப்பாடி... [ Read More!!! ]
தகவல் உரிமை சட்ட வாரவிழா : நாட்டுப்புற கலைநிகழ்ச்சி
தகவல் உரிமை சட்ட வாரவிழா : நாட்டுப்புற கலைநிகழ்ச்சி   Date : 10 /10/2018   Time : 11:14 Am   சேலம்: தகவல் பெறும் உரிமை சட்ட வாரவிழாவையொட்டி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் நிலைய வளாகத்தில், நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சுகுமார் தொடங்கிவைத்தார். அதில், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும், 17 வகை விபரங்களை, மக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியிட... [ Read More!!! ]
சேலம் வழியே சிறப்பு ரயில்
சேலம் வழியே சிறப்பு ரயில்   Date : 10 /10/2018 Time : 10:59 Am  சேலம்: பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, சேலம், கரூர் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், சனிதோறும், மாலை, 4:00 மணிக்கு, திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, திங்கள் காலை, 11:15 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை,... [ Read More!!! ]
கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை   எடப்பாடி,    கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவலகமும், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பொறியியல் துறை அலுவலர்கள் கொங்கணாபுரம் வட்டாரத்திற்கு சரிவர வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் அலுவலர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.     இந்த நிலையில் கொங்கணாபுரம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று வேளாண்மை பொறியியல் துறை... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements