நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்
ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்   சேலம்;ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல், சேலத்தில் நேற்று நடந்தது.திருச்சி ரயில்வே பணியாளர்களுக்கான, கூட்டுறவு நாணய சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சேலம் கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. மூன்று இயக்குனர் பதவிகளுக்கு, ஒன்பது பேர் போட்டியிட்டனர். சேலம், திருப்பத்துார், பொம்மிடி, ஈரோடு, கரூர், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் தேர்தல் நடந்தது. சேலத்தில்... [ Read More!!! ]
வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை
வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை     சேலம்:நேற்று மதியம் கனமழையுடன், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், வெள்ளம் போல் பாய்ந்தோடிய மழைநீரில், தத்தளித்தபடி வாகனங்கள் சென்றன.  தமிழகத்தில் கடந்த, 5 முதல் கனமழை பொழியும் என்றும், 7 ல், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்திருந்தது. சொல்லிபடி மழை பெய்யாததால், நேற்று முன்தினம் அதை வாபஸ் பெற்றது. அதே போல், வடகிழக்கு பருவமழை நேற்று முதல்... [ Read More!!! ]
2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு
2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு   Date : 09/10/2018 Time : 11:46 AM   சேலம்;பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:   அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,... [ Read More!!! ]
சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்   சேலம்,சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமைதாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.    மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை... [ Read More!!! ]
சேலம் வழியே சிறப்பு ரயில்கள்
சேலம் வழியே சிறப்பு ரயில்கள்   சேலம்: சேலம் வழியே, பெங்களூரு - கார்வார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, சேலம் ரயில்வே கோட்டத்தில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, பெங்களூரு - கார்வார் சிறப்பு ரயில், அக்., 5 மாலை, 6:50 மணிக்கு, பெங்களூவிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, மங்களூர் வழியே, கார்வார் சென்றடைகிறது.... [ Read More!!! ]
வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டல்; போலீஸ்காரர் இடமாற்றம்
வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டல்; போலீஸ்காரர் இடமாற்றம்   Date : 05/10/2018 Time : 11:21 Am   சேலம்,    சேலம் 5 ரோடு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த பானிபூரி கடைக்கு சென்று, அந்த வியாபாரியிடம் மாமூல் கேட்கிறார். அதற்கு அவர் தற்போது வியாபாரம் சரியாக இல்லை. எனவே பிறகு தருகிறேன் என்று கூறுகிறார். பணம்... [ Read More!!! ]
சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு   Date : 5/10/2018 Time : 11:14 Am   சேலம்,      தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. சேலம் மாநகரை பொறுத்தவரையில் அஸ்தம்பட்டி,... [ Read More!!! ]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு   #Date : 05/10/2018 Time : 10:04 Am மேட்டூர்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 33 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 4 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்தது.அணையில் இருந்து நேற்று காலை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements