நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம்
மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம்   Date : 04/10/2018 Time : 12:42 Pm   ஆத்தூர்: மக்கள் போராட்டத்தால், கல்லுக்கட்டு மலைக்கிராமத்துக்கு, பஸ் இயக்கப்பட்டது. ஆத்தூர் அருகே, பைத்தூர் வழியாக, வானபுரம், தவளப்பட்டி மலை கிராமங்களுக்கு, அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை, கல்லுக்கட்டு வரை இயக்க, கடந்த ஜூலை, 23ல், மா.கம்யூ., தலைமையில், கல்லுக்கட்டு மக்கள், போராட்டம் நடத்தினர். ஆனால், பாதை... [ Read More!!! ]
50 மாணவர்கள் ரத்த தானம்
50 மாணவர்கள் ரத்த தானம்   Date : 10/04/2018 Time : 12:21 Pm   சேலம்: சேலம், வின்சென்ட், அரசு கலைக்கல்லூரியில், இளம் செஞ்சிலுவை சங்கம், ஹெச்.டி.எப்.சி., வங்கி சார்பில், ரத்ததான முகாம், நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தொடங்கிவைத்தார். அதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை, சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி செய்திருந்தார்.     ... [ Read More!!! ]
பழைய விலையில் உரம் விற்பனை
பழைய விலையில் உரம் விற்பனை   date : 04/10/2018 Time : 11:59 Am   சேலம்: சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக, உர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால், உரங்களின் விலையை, கடந்த மாதம், 1 முதல், அனைத்து நிறுவனங்கள் உயர்த்தின. விவசாயிகள் நலன்கருதி, சேலம் மவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை... [ Read More!!! ]
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை   Date : 04/10/2018 Time : 11:45 Am   சேலம்: சேலம் மாவட்டத்தில், வெப்ப சலனத்தால், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில், சில இடங்களில் மழை கொட்டியது. அதிகபட்சமாக, ஏற்காட்டில், 14.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆணைமடுவு அணை, 12, தம்மம்பட்டி, 3.4, ஓமலூர், 3.2, ஆத்தூர், 2 மி.மீ., மழை பெய்துள்ளது.... [ Read More!!! ]
தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது   சேலம்,      சேலம் சகாதேவபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், சேலம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மாசில்லா தமிழகத்தை... [ Read More!!! ]
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150 பேர் மீட்பு
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150 பேர் மீட்பு   Date : 3/10/2018 Time: 11:51 Am ஆத்தூர்,      சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சியின் வடக்கே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முட்டல் ஏரி. இந்த ஏரியில் இருந்து வடக்கு புறமாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்றால் அங்கு ஆணைவாரி மடுவு என்ற இடத்தில் முட்டல் நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார்... [ Read More!!! ]
ஏற்காட்டில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு
ஏற்காட்டில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு   Date :3/10/2018 Time: 11:43 Am   ஏற்காடு,      சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார். அப்போது ஜெரினாக்காடு, முருகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்... [ Read More!!! ]
காந்தி பிறந்தநாள் விழா கோலாகலம்
 காந்தி பிறந்தநாள் விழா கோலாகலம்   Date : 03/10/2018 Time : 11:00 Am   சேலம்: காந்தியின், 150வது பிறந்தநாளையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து, நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தொடங்கிவைத்து, மக்களுடன் அமர்ந்து, உணவருந்தினார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''ஜாதி, மத பாகுபாடு இல்லாத சமுதாயம் உருவாகவே, தீண்டாமை ஒழிப்புசமபந்தி விருந்து நடத்தப்படு கிறது,'' என்றார். சேலம்,... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements