நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
வேளாண் பேரவை நிர்வாகிகள் தேர்வு
வேளாண் பேரவை நிர்வாகிகள் தேர்வு   Date : 3/10/2018 Time : 11:00 Am   சேலம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவை, 2018 - 21க்கான நிர்வாகிகள் தேர்தல், சேலத்தில், நேற்று நடந்தது. உறுப்பினர் அர்த்தனாரி, தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். மாநில தலைவராக, தர்மபுரி ஆறுமுகம், செயலராக, மதுரை கணேசமூர்த்தி, பொருளாளர், வேலூர் பாஸ்கரன், இணை செயலர், சென்னை பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர்களாக,... [ Read More!!! ]
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு   Date : 03/10/2018 Time : 10:47 Am   சேலம்: காந்தி பிறந்தநாளையொட்டி, சேலம், நுகர்வோர் குரல் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் துணிப்பை வழங்குதல், தியாகிகளின் வாரிசுகளை கவுரவித்தல் விழா, நேற்று நடந்தது. மாவட்ட தடகள சங்க தலைவர் மோகன்குமாரமங்கலம், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரங்களை வெளியிட்டு, துணிப்பைகளை வழங்கினார். அமைப்பு நிறுவன தலைவர்... [ Read More!!! ]
தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம்
தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம்   Date :1/10/2018 Time : 12:06 Pm சேலம், சேலம் ஜங்சனில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி வழியாக பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்ச உணர்வில் சென்றனர்.   பஸ்... [ Read More!!! ]
ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை
ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை   Date : 1/10/2018 Time:11:52 Am   ஏற்காடு, சுற்றுலா வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டனர்.ஈரோட்டை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கடந்த 27-ந் தேதி சுற்றுலா வந்தார்.... [ Read More!!! ]
கூட்டுறவு ஊழியர்கள் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு ஊழியர்கள் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம்   Date : 1/10/2018 Time : 11:45 Am   சேலம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சம்மேளனத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாநில... [ Read More!!! ]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது   Date :1/10/2018 Time: 11:16 Am காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று அணைக்கு 16 ஆயிரத்து 545 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 14 ஆயிரத்து 143... [ Read More!!! ]
சேலத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
சேலத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்   Date : 24/04/2018 Time : 11:11 Am சேலம்: சேலத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து, தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சசிசேகரன் விடுத்துள்ள அறிக்கை: சேலம், தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகம், அன்னதானப்பட்டியில் செயல்படுகிறது. அங்கு நாளை மாலை, 3:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே தெற்கு கோட்டத்தை சேர்ந்த... [ Read More!!! ]
நாடு முழுவதும் வரும் 20 முதல் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு
நாடு முழுவதும் வரும் 20 முதல் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு   17/ 11 / 2017 Friday   மேட்டூர்: வரும், 20 முதல், பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறப்பு, இறப்புகளை, மாநகராட்சி, நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், ஊராட்சிகளில் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, சான்று வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இனி பிறப்பு,... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements