தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
கொழுப்பை குறைக்கும் இஞ்சி - தேன் டீ
கொழுப்பை குறைக்கும் இஞ்சி - தேன் டீ   16/12/2016 time:1:37 Pm தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். இந்த டீயை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.     தேவையான பொருட்கள் :டீத்தூள் - 1 ஸ்பூன்பட்டை - சிறிய துண்டுஇஞ்சி - சிறிய துண்டுபுதினா இலை - சிறிதளவுதேன் - தேவைக்குஎலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்செய்முறை... [ Read More!!! ]
உடல் தசைகளை வலுவாக்கும் நீச்சல் பயிற்சி
உடல் தசைகளை வலுவாக்கும் நீச்சல் பயிற்சி   16/12/2016 Time:1:32 pm சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த... [ Read More!!! ]
குடும்ப ஒற்றுமையை காக்கும் ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம்
குடும்ப ஒற்றுமையை காக்கும் ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம்   16/12/2016 Time 1:22 pm அர்ச்சனைகள், சுலோகங்களை சொல்லிய பிறகு, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர வேண்டும்.  மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றாக கூறப்படுவது ராம அவதாரம். ஒழுக்கத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர். ஆகையால்தான் அவர் இப்போதும் மக்களின் மனதில் தெய்வமாக குடிகொண்டு வாழ்ந்து வருகிறார். கவுசல்யாதேவி குழந்தை வரம் வேண்டி, ரங்கநாதரை... [ Read More!!! ]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது   15/12/2016 Time:10;43 Am ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று (14-ந் தேதி) கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னதாக உற்சவர் நம்பெருமாள் முதலாம் புறப்பாடாக நேற்று காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.அங்கு நம்பெருமாள் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 4.30 மணிக்கு... [ Read More!!! ]
படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன்
படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன்   14/12/2016 time:12:23 Pm சேலம், : சேலம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ், சேலம் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் படித்த வேலையில்லாத... [ Read More!!! ]
வார்தா புயல் எதிரொலி: 3 மாவட்டங்களில் விடிய விடிய மழை
வார்தா புயல் எதிரொலி: 3 மாவட்டங்களில் விடிய விடிய மழை   14/12/2016 Time:12:16 Pm வார்தா புயல் நேற்று கரையை கடந்ததையொட்டி சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 153.6 மி.மீ. மழை பெய்துள்ளது.   சேலம்: வார்தா புயல் நேற்று பிற்பகல் கரையை கடந் ததையொட்டி சென்னை உள்பட வட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் நேற்றிரவு 8... [ Read More!!! ]
குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்
குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்   13/12/2016 Time:11:21 Am வடதிருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இத்தலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தலத்தில் நேர்ந்த நேர்த்திக்கடன்களை வட திருப்பதியில்(திருப்பதி) செலுத்த இயலாது என்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.     திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குன்னத்தூர் குன்றுக்கு தெற்கே அமைந்துள்ளது மேலத்திருவேங்கடநாதபுரம். தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக ஒரு சிறு குன்றின் மீது ஊரும், ஊருக்கு நடுவே மேடான... [ Read More!!! ]
என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்   09/12/2016 Time:6:26 pm முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு மற்றும் பத்திரிக்கையாளர் சோ காலமானதையடுத்து இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கே பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது பிறந்தநாளை பண்டிகை போன்று அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements