தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
Latest News
தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்
தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்   09/12/2016 Time:3:55 Pm இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ தொலைதூரக் கல்வி படிப்புகளில் (2017 மாணவர் சேர்க்கை) சேர விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுகலை, இளங்கலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர எந்த விதமான நுழைவுத்தேர்வும்... [ Read More!!! ]
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு விதை, உரங்கள் தேவையான அளவு கையிருப்பு அதிகாரிகள் தகவல்
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு விதை, உரங்கள் தேவையான அளவு கையிருப்பு அதிகாரிகள் தகவல்   சேலம், : சேலம் மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான்தெற்கு, தேவியாகுறிச்சி ஆகிய பகுதிகளில், வேளாண்மை துறையின் சார்பில் ேமற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள... [ Read More!!! ]
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்   28/11/2016 time:11:26 am மற்ற தொழில்களில் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடியாத அவலம் நீடிக்கிறது. வேளாண் உற்பத்தியில் வணிகர்களும், இடைத்தரகர்களுமே லாபம் பெறுகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் துயரம். விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதிய... [ Read More!!! ]
எழும்பூர் சேலம் விரைவு ரயிலில் பெட்டிகள் வரிசை மாற்றம்
எழும்பூர் சேலம் விரைவு ரயிலில் பெட்டிகள் வரிசை மாற்றம்   23/11/2016 Time:11:41 Am சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் எஸ்-1 முதல் எஸ்-9 வரையிலான ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதில், மேட்டூர் டேம் வரை செல்லும் எஸ்-9 பெட்டி மட்டும் இன்ஜினுக்கு பக்கத்தில் இணைக்கப்படும். அதைத் தொடர்ந்து, எஸ்-1 முதல் எஸ்-8 எண் வரையிலான பெட்டிகள் இணைக்கப்படுவது வழக்கம். இது பயணிகள் மத்தியில்... [ Read More!!! ]
எங்கும் நிறைந்த இறைவன் - ஆன்மிக கதை
எங்கும் நிறைந்த இறைவன் - ஆன்மிக கதை   21/11/2016 Time:4:48 Pm இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது.     தெய்வீகத் தன்மை வாய்ந்த மகரிஷி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அந்தத் துறவியிடம் இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள், ‘சுவாமி! நாங்கள் தவம் செய்து ஆத்மஞானம் பெற விரும்புகிறோம். எங்களை உங்களுடைய சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்கள்.அவர்கள் இருவரையும் தன்னுடைய ஆசிரமத்திலேயே தங்க... [ Read More!!! ]
சேலத்தில் 60 டன் உப்பு இருப்பு: ஆட்சியர் தகவல்
  15/11/2016 Time:11:59 Am சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள 1, 541 ரேஷன் கடைகளில் 60 டன் உப்பு இருப்பு உள்ளது என ஆட்சியர் சம்பத் கூறினார். போதிய அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் கூடுதல் விலைக்கு உப்பு வாங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதிக விலைக்கு உப்பு விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது... [ Read More!!! ]
நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்
நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்   15/11/2016 Time:11:38 Am புதிய ரூபாய் நோட்டுகள் நல்லவை தானா என்பதைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய 2,000 ரூபாய் நோட்டில் 7 கோடுகள் (பிளீட் லைன்ஸ்) அதன் பக்கவாட்டில் இருக்கும். இதேபோல 500 ரூபாய் நோட்டில் 5 கோடுகள் இருக்கும். மேலும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்புத்... [ Read More!!! ]
ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்
ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்   14/11/2016 Time: 5:47 Pm மதுரையில் உள்ள வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகளை பெற விடுமுறை நாளான நேற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் திடீரென அறிவித்தார். மேலும் புதிய ரூ. 2 ஆயிரம், ரூ. 500 நோட்டுகள் வெளியிடப்படும்... [ Read More!!! ]
Helloo Salem Free Advertisements